ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழியின் விளக்கம் , வெறும் ஏட்டு கல்வி வாழ்க்கைக்கு உதவாது. அனுபவ படிப்பே வாழ்க்கையை மேம்படுத்தும் . கல்வியினால் அறிவு பெருகும் ஆனால் அறிவை பயன்படுத்தி அனுபவத்தை பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் . இதுபோல நம் முன்னோர்கள் வேறு ஒரு விளக்கத்தை தந்துள்ளார்கள் அது என்னவென்றால், சுரக்காய்- ஐ நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது, அது நம் உடலில் உள்ள உப்புகளை நீக்கிவிடுகிறது உடலில் உப்புச்சத்து அதிகமாக உள்ளவர்கள் அதிக அளவில் சுரைக்காயை உண்ணும் பொழுது உப்பு சத்து குறைந்து விடுகிறது அதனால்தான் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்லி உள்ளார்கள் இந்த இடத்தில் கறி என்பது உப்பை குறிக்கும். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதன் அர்த்தம் என்ன? 3 பதில்கள் இரவீந்திரன் சிவன் , வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு-இல் தலைமை பொறுப்பாளர் June 19, 2019 அன்று பதில் அளிக்கப்பட்டது ·எழுத்தாளர் 391 பதில்களையும் 604.7ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார் எட்டிக் காஞ்சிரங்காய் - என்பதே ஏட்டுச் சுரைக்காய் என தவறுதலாகப் பயனில்...
Comments
Post a Comment