நந்தி பகவானின் கல்யாணம் நடந்த கோயில்!

நந்தி பகவானின் கல்யாணம் நடந்த கோயில்! நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரி ல் உள்ள கோயில் தான் வைத்தியநாதர் கோயில்.இங்கு வைத்தியநாதசுவாமி மூலவராவும், சுந்தராம்பிகை அம்மன் தாயாரும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.பனை மரம் தான் கோயிலின் தலவிருட்சம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது.கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார். மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீரா டுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள்குணமாகிறது நம்பிக்கை இருக்கிறது. பக்தர்கள் சிவனுக்கும் நந்தி க்கும் நடுவி ல் இருக்கும் மூன்று குழிகளை நவக்கி ரகங்களாக கருதி , அவற்றில் தீபமே ற்றி வணங்குகின்றனர். இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டராம். அதன் காரணமாக முக மண்டபத்தில் உள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களா கபாவித்து வழி படுகின்றனர். சருமநோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறை வனை வழிப்பட்டான்.சந்திரனுக்குக் க...