Posts

Showing posts from December, 2020

உத்தரகோசமங்கை...

SPIRITUAL SURPRISES - 85 - ஆன்மீக ஆச்சரியங்கள் ------------------------------ ------------------------------ உலகில் முதலில் தோன்றிய கோவில் : ------------------------------ ------------------------------ சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணியத் தலங்களில் ஒன்று உத்திரகோசமங்கை திருத்தலம்.  உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில்  இது என்று கூறப்படுகிறது.  ‘மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது’ என்பார்கள்.  ஆதி காலத்தில்...  அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே  இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே,  இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான உத்தரகோசமங்கை. இக்கோசமங்கை கோவிலில்  மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ------------------------------ ------------------------------ ------- Uthirakosamangai (Tamil: உத்திரகோசமங்கை): திருஉத்தரகோசமங்கை-^-ஈசன் ஈஸ்வரி-^- ------------------------------ ------------------------------ -...