Posts

Showing posts from May, 2023

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு...

Image
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு Research paper No 1949 Written by London swaminathan Date: 22 June 2015 Uploaded in London at 9-45 அண்டம்= பிரபஞ்சம் பிண்டம் = நமது உடல் அண்டம், பிண்டம் என்பதெல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இவை வேத காலம் முதல் வழங்கி வரும் சொற்கள். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றால் என்ன பொருள்? நாம் பிரபஞ்சத்தில் காணும் எல்லாவற்றின் சிறு வடிவமே நமது உடல். இது இந்து மதத்தில் உள்ளது வெளிநாட்டினருக்குத் தெரியாது. அவர்கள் இதை கிரேக்க மொழியில் இதைப் பார்த்தவுடன் இது கிரேக்கர்களின் கண்டுபிடிப்பு என்று ‘என்சைக்ளோ பீடியா’ (கலைக் களஞ்சியம்) எல்லாம் எழுதி வைத்து விட்டனர். அவர்கள் இதை மைக்ரோகாஸ்ம், மேக்ரோ காஸ்ம் என்று அழைப்பர். இது எப்படி கிரேக்க மொழிக்கும் போனது? இந்துக்கள் வேத காலத்துக்குப் பின்னால் ஐரோப்பா முழுதும் குட்யேறி வேத நாகரீகத்தைப் பரப்பினர். விஞ்ஞான ரீதியில் அமைந்த சம்ஸ்கிருத மொழியைப் பரப்பினர். இதனால் கிரேக்கம், லத்தீன் மொழிகள் எல்லாம் பிறந்தன. இதற்குப் பின் ஐரோப்பிய மொழிகள் தோன்றின. மொழிகள...